Sunday, September 9, 2018

துப்பட்டாவால் முகத்தை மூட தடை : அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நிபந்தனைகள்

*மாணவியர்,துப்பட்டாவால் முகத்தை மூடுவதற்கு, அண்ணா பல்கலைதடை விதித்துள்ளது

Sunday, July 29, 2018

இன்ஜினியரிங் முதல் சுற்று கலந்தாய்வை புறக்கணித்த 2,653 பேர்

*🌐இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வின் முதல் சுற்றுக்கு தரவரிசையில்
முதல் 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அதை 2,653 பேர் புறக்கணித்துள்ளனர்*

Wednesday, July 25, 2018

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்று தொடக்கம்

தமிழகத்தில் பி.இ. ஆன்லைன் முதல் சுற்று கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கியது.

Tuesday, July 24, 2018

5,500 பேருக்கு உயர்கல்வி சீட்

''பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ், 2015 - 16ம் கல்வி ஆண்டில் இருந்து,எம்.பி.பி.எஸ்., - பி.டெக்., உள்ளிட்ட உயர் கல்வி கற்க, 

Saturday, July 21, 2018

ஐந்து கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு- அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

Friday, June 22, 2018

தமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு!!!

தமிழகத்தில் பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியீடு!!!
*tnea.ac.in தளத்தில் 1.10 லட்சம் பேருக்கான
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்*

Thursday, June 14, 2018

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதோர் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க இயலாது

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமையுடன் வெளி மையங்களில் நிறைவடையுள்ள நிலையில், இதில் பங்கேற்காதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Monday, February 19, 2018

தமிழ்நாட்டில் 43 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் புற்றீசல் போல தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் பெருகி வருகின்றன.

Monday, February 5, 2018

நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்!

தமிழகத்தில் ஏற்கனவே 100 நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,
நாளை (பிப்ரவரி 4) மீதமுள்ள 312 நீட் தேர்வு மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ்’ மருத்துவ நுழைவுத் தேர்வு ஆன்லைன் பதிவு தொடங்கியது!

மத்திய சுகாதாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் 
செயல்படும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு மே மாதத்தில் நடைபெறவுள்ளது.

இன்ஜி., முதல் பருவ தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு கணிதம், இயற்பியலில் 50 சதவீதம் பேர், 'அவுட்'


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் முதல் பருவ தேர்வில், கணிதம் மற்றும் இயற்பியலில்,
50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.

'நீட்' தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் 

Monday, January 29, 2018

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு!!!

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு

Friday, January 26, 2018

2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 25, 2018

முதுநிலை மருத்துவ படிப்பு 'நீட்' தேர்வு முடிவு வெளியீடு



முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவு தேர்வு முடிவுகள், https://neetpg.nbe.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2வில் 50 சதவீத, 'மார்க்' 'நீட்' தேர்வு எழுத கட்டாயம்

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத, பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

Wednesday, January 17, 2018

தொலைதூரக் கல்வி பயின்றவர்கள் மருத்துவம் படிக்க தடை : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!!

*தொலைதூரக் கல்வி மூலம் 12-ம் வகுப்பு படித்த மாணவர்கள் இனி மருத்துவம் 
பயில முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

Thursday, November 2, 2017

முதுநிலை, 'நீட்' தேர்வு நவ., 27 வரை அவகாசம்

'முதுநிலை படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு, நவ., ௨௭ வரை, பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு வாரியமான, என்.பி.இ., அறிவித்துள்ளது

'நீட்' தேர்வுக்கான பயிற்சி மையம் வட்டார அளவில் துவங்க அரசு திட்டம்

போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.

Tuesday, October 17, 2017

ஜனவரி 7-ம் தேதி மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு!!!

டெல்லி : மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7-ம் தேதி
நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.